Monday, 3 October 2016

செல்கள் தம்மை தாமே அழித்துக் கொள்வது பற்றி ஆய்வில் நோபல் பரிசு!





இந்த ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இதில் செல்கள் தம்மை தாமே அழித்துக் கொள்வது பற்றிய ஆய்வில் மருத்துவர் யோஷினேரி யோஷிமிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா எம்.பி ரம்யா நடித்த படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகுமா?


கர்நாடகா - தமிழகம் இடையே காவிரி பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கிறது. இதனால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னடத்தில் எடுக்கப்பட்டுள்ள நடிகை ரம்யா பாம்பாக நடிக்கும் படம் தமிழகத்தில் ரிலிஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.